மேலும் அறிய
Ice Cream : கடையில் விற்கும் ஐஸ்கிரீமில் இது சேர்க்கப்படுகிறதா? தெரிஞ்சா சாப்பிட மாட்டீங்க!
Ice Cream : கடையில் ஐஸ்கிரீம் வாங்கும் முன்னர், அட்டையின் பின்புறத்தை ஒரு முறை சரியாக பார்க்கவும்.

ஐஸ்கிரீம்
1/7

பலருக்கும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். பால் ஐஸ், சேமியா ஐஸ், குச்சி ஐஸ் காலம் கடந்து செல்ல, கசாட்டா காலம் வந்துவிட்டது.
2/7

குல்ஃபி, சாக்கோ பார், ஆரஞ்சு குச்சி ஐஸ் என விதவிதமாக ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
3/7

ஆலைகளில் தயாராகும் பதப்படுத்தப்பட்ட ஐஸ்கிரீமில் பாலை விட பெரும்பாலும் பனை எண்ணெய் (Palm oil) பயன்படுத்தப்படுகிறது.
4/7

இந்த பனை எண்ணெய் சிலருக்கு ஒவ்வாது. அதில் அதிகளவில் கொழுப்பு நிறைந்துள்ளது. அடிக்கடி சாப்பிட்டால் உடல் எடை கூடும், கொலஸ்ட்ரால் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சினைகள் வரலாம்.
5/7

அந்த ஐஸ்கிரீம் அட்டையில் “ப்ரோசன் டெசர்ட்” (Frozen Dessert) என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த பேக் செய்யப்பட்ட கவரிலோ அட்டையிலோ ஐஸ்கிரீம் என்ற வார்த்தையே இடம்பெற்று இருக்காது.
6/7

அதனால் கடையில் ஐஸ்கிரீம் வாங்கும் முன்னர், அட்டையின் பின்புறத்தை ஒரு முறை பார்க்கவும். அதில் என்னவெல்லாம் சேர்க்கப்பட்டு இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருக்கும்.
7/7

ஐஸ்கிரீம் பார்லரில் ப்ரெஷ்ஷாக கிடைக்கும் ஐஸ்கிரீமை சாப்பிடலாம். உங்கள் வீட்டிலே ஐஸ்கிரீம் செய்து சாப்பிடுவது இன்னும் நல்லது.
Published at : 02 Jul 2024 05:47 PM (IST)
Tags :
Health Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion