மேலும் அறிய
Vinayagar Chathurthi Special : சத்துமிக்க ராகி கொழுக்கட்டை.. விநாயகர் சதுர்த்தி அன்று செய்து பாருங்க!
Vinayagar Chathurthi Special : விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டையை இது போல் வித்தியாசமாக செய்து பாருங்க.
ராகி கொழுக்கட்டை
1/6

தேவையான பொருட்கள் : வெல்லம் - 1 கப், தண்ணீர் - 1/4 கப், ராகி மாவு - 1 கப், பொடித்த அவல் - 1/2 கப், துருவிய தேங்காய் - 1 கப், பொடித்த வேர்க்கடலை - 1/2 கப் கரைத்த வெல்லம், நெய், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
2/6

செய்முறை : ஒரு பானில் முதலில் ஒரு கப் அளவு பொடித்த வெல்லத்துடன் கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதித்து வந்ததும் இறக்கி விடவும்.
Published at : 06 Sep 2024 03:55 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்





















