மேலும் அறிய
Tawa Paneer : சுவையான தவா பனீர்.. எப்படி செய்வதென்று பார்க்கலாமா?
Tawa Paneer: வழக்கமான பனீர் ரெசிபி செய்து போரடித்து விட்டதா? இந்த மாதிரி தவா பனீர் செய்து அசத்துங்க.
தவா பனீர்
1/6

தேவையான பொருட்கள்: பன்னீர் - 400 கிராம், தயிர் - 3 மேசைக்கரண்டி, கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி , பெரிய வெங்காயம் - 1 , தக்காளி - 3 , பச்சை மிளகாய் - 3 , இஞ்சி பூண்டு ஒட்டு - 1 தேக்கரண்டி, குடைமிளகாய் - 1 , மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி , காஷ்மீர் மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, மல்லி தூள் - 1 தேக்கரண்டி, சீரகத்தூள்- 1 தேக்கரண்டி, சாட் மசாலா - 1 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, தண்ணீர்.
2/6

செய்முறை : ஒரு பாத்திரத்தில் பனீர் துண்டுகள், தயிர், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி பத்து நிமிடம் மூடி வைத்து ஊறவைக்க வேண்டும்.
Published at : 24 Aug 2024 12:19 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்





















