மேலும் அறிய
Paneer Fingers Roll : சுவையான பனீர் ஃபிங்கர்ஸ் ரோல் செய்வது எப்படி?
Paneer Fingers Roll: இந்த பனீர் ஃபிங்கர்ஸ் ரோலை மாலை நேரத்தில் ஒரு கிளாஸ் டீ-யுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமா இருக்கும்
பனீர் ஃபிங்கர்ஸ் ரோல்
1/6

தேவையான பொருட்கள்: பன்னீர், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய், மைதா மாவு - 4 டீஸ்பூன், சோள மாவு - 2 டீஸ்பூன், தண்ணீர், பிரட் தூள்கள்
2/6

செய்முறை: முதலில் பனீரை நீளமாக வெட்டி கொள்ளவும். அடுத்தது பிரட் துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து தூளாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்
Published at : 29 Jul 2024 12:19 PM (IST)
மேலும் படிக்க





















