மேலும் அறிய
Potato Snack: உருளைக்கிழங்கில் மொறு மொறு ஸ்நாக் - ரெசிபி இதோ!
Potato Snack: சுவையான உருளைக்கிழங்கு ஸ்நாக் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம். அதிகமாக உருளைக்கிழங்கு சாப்பிடுவது வேண்டாம்.
உருளைக்கிழங்கு ஸ்நாக்
1/6

மூன்று மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை வேகவைத்து அதை நன்கு மசித்துக் கொள்ளவும். இதனுடன் சில்லி ஃப்ளேக்ஸ் ஒரு டேபிள் ஸ்பூன், சாட் மசாலா அரை டேபிள் ஸ்பூன், கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு நறுக்கியது,
2/6

சுவைக்கேற்பவாறு உப்பு, மிளகுத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன், தனியா தூள் கால் கப், ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து விட்டு, வடை போல் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
Published at : 17 May 2024 03:53 PM (IST)
மேலும் படிக்க





















