மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Spaghetti Recipe:சுவையான ஸ்பெகட்டி எப்படி செய்வது?இதோ ரெசிபி!
Spaghetti Pasta Recipe In Tamil: ஸ்பெகட்டி புடிக்கும் என்பவர்கள் இதை முயற்சி பண்ணலாம்.பெஸ்தோ சாஸ் உடன் ஸ்பெகட்டி செய்து சாப்பிடுவது இன்னும் சுவையாக இருக்கும்.
![Spaghetti Pasta Recipe In Tamil: ஸ்பெகட்டி புடிக்கும் என்பவர்கள் இதை முயற்சி பண்ணலாம்.பெஸ்தோ சாஸ் உடன் ஸ்பெகட்டி செய்து சாப்பிடுவது இன்னும் சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/88a391d815d52d9fe9dabd0f43ea8f961717139019847333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்பெகட்டி ரெசிபி
1/5
![முதலில் தக்காளியை கீறி சூடு தண்ணீரில் வேகவைக்கவும். நன்கு ஆறவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/f3ccdd27d2000e3f9255a7e3e2c488009de34.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதலில் தக்காளியை கீறி சூடு தண்ணீரில் வேகவைக்கவும். நன்கு ஆறவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
2/5
![அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு மற்றும் ஸ்பெகட்டியை சேர்த்து 20 நிமிடம் வேகவைக்கவும். தண்ணீரை வடிகட்டி அதில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/156005c5baf40ff51a327f1c34f2975b35fdf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு மற்றும் ஸ்பெகட்டியை சேர்த்து 20 நிமிடம் வேகவைக்கவும். தண்ணீரை வடிகட்டி அதில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.
3/5
![ஒரு கடாயில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய், நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளியை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/799bad5a3b514f096e69bbc4a7896cd9e70ec.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு கடாயில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய், நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளியை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
4/5
![இப்போது உப்பு, மிளகு தூள், சர்க்கரை, சில்லி பிளேக்ஸ், இட்டாலியன் சீசனிங் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும். அரைத்த தக்காளி விழுதுதை சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் வேகவைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/d0096ec6c83575373e3a21d129ff8fefe1582.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்போது உப்பு, மிளகு தூள், சர்க்கரை, சில்லி பிளேக்ஸ், இட்டாலியன் சீசனிங் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும். அரைத்த தக்காளி விழுதுதை சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் வேகவைக்கவும்.
5/5
![வேகவைத்த ஸ்பெகட்டியை சேர்த்து கலந்து விடவும். எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் மற்றும் பேசில் இலை சேர்த்து கலந்து விடவும். இறுதியாக பார்மஷான் சீஸை சேர்த்து கலந்து இறக்கவும். சுவையான ஸ்பெகட்டி தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/032b2cc936860b03048302d991c3498f8478e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வேகவைத்த ஸ்பெகட்டியை சேர்த்து கலந்து விடவும். எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் மற்றும் பேசில் இலை சேர்த்து கலந்து விடவும். இறுதியாக பார்மஷான் சீஸை சேர்த்து கலந்து இறக்கவும். சுவையான ஸ்பெகட்டி தயார்.
Published at : 31 May 2024 12:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion