மேலும் அறிய
Kollu Thuvaiyal : சத்தான கொள்ளு துவையல் செய்வது எப்படி?
Kollu Thuvaiyal : சட்னி, சாம்பாரில் இருக்கும் சத்துக்களை விட கொள்ளு துவையலில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதை இட்லி தோசைக்கு சாப்பிடலாம்
கொள்ளு துவையல்
1/6

தேவையான பொருட்கள் : கொள்ளு - 125 கிராம் , எண்ணெய் - 2 தேக்கரண்டி , கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 15 , பூண்டு - 7 பற்கள், புளி, துருவிய தேங்காய் - 1/2 மூடி , கல்லுப்பு - 1 தேக்கரண்டி , பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி , தண்ணீர், எண்ணெய் - 3 தேக்கரண்டி , கடுகு ,சீரகம் , கறிவேப்பிலை
2/6

செய்முறை : ஒரு கடாயில் எண்ணெய் இல்லாமல் கொள்ளு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
Published at : 28 Jun 2024 12:13 PM (IST)
Tags :
South Indian Recipesமேலும் படிக்க





















