மேலும் அறிய
Cooking Tips: டீ பிரியரா நீங்க? அப்போ இந்த மாதிரி டீ போட்டு பாருங்க. சூப்பரா இருக்கும்!
Cooking Tips: உங்களுக்கு டீ ரொம்ப பிடிக்கும் என்றால், ஒரு முறை இந்த மாதிரி டீ போட்டு குடித்து பாருங்க நல்ல இருக்கும்
சமையல் குறிப்புகள்
1/6

டீ பிரியரா நீங்க? அப்போ இந்த மாதிரி டீ போட்டு பாருங்க சூப்பரா இருக்கும்தண்ணீரில் கிராம்பு, ஆரஞ்சு தோல், டீ தூள் சேர்த்து கொதிக்க வைத்து டீ போட்டால் சுவையாக இருக்கும்.
2/6

சீடை வெடிக்காமல் இருக்க சீடை உருடைகளை ஊசியில் குத்திய பிறகு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
Published at : 14 Jul 2024 02:16 PM (IST)
மேலும் படிக்க




















