மேலும் அறிய
Sago Sarbath:சுவையான ஜவ்வரிசி சர்பத் செய்வது எப்படி?இதைப் படிங்க!
Sago Sarbath: வெயிலுக்கு இதமான சுவையான ஜவ்வரிசி சர்பத் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
ஜவ்வரிசி சர்பத்
1/5

தேவையான பொருட்கள்: ஜெல்லி துகள்கள் - 1 பாக்கெட், தண்ணீர் - 400 மி.லி, ஜவ்வரிசி - 1 கப் (250 மி.லி) , ஜெல்லி துண்டுகள், பால் - 1 லிட்டர் காய்ச்சி ஆறவைத்தது, சர்க்கரை - 1/4 கப், ரோஸ் சிரப்
2/5

செய்முறை : ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து ஜெல்லி துகள்கள், தண்ணீர் சேர்த்து கரைத்து ஜெல்லியாக மாறும்வரை காத்திருக்கவும். ஜெல்லி தயாரானதும் எடுத்து ஆறவிடவும். ஆறியதும் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
Published at : 26 May 2024 12:17 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா




















