மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Red Velvet Cake : சாஃப்டான ரெட் வெல்வெட் கேக் செய்வது எப்படி? இதோ படிங்க!
Red Velvet Cake : ரெட் வெல்வெட் கேட் வீட்டிலேயே தயாரிக்கலாம். என்னென்ன பொருட்கள் தேவை, எப்படி செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை பற்றி காணலாம்.
![Red Velvet Cake : ரெட் வெல்வெட் கேட் வீட்டிலேயே தயாரிக்கலாம். என்னென்ன பொருட்கள் தேவை, எப்படி செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை பற்றி காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/5acdd665f842d3beff8081cd9049be271717155112634333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரெட் வெல்வெட் கேக்
1/6
![பாத்திரத்தில் மைதா, கோகோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா,சோள மாவு ஆகியவற்றை சலித்து சுத்தப்படுத்தவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/156005c5baf40ff51a327f1c34f2975b35ac3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாத்திரத்தில் மைதா, கோகோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா,சோள மாவு ஆகியவற்றை சலித்து சுத்தப்படுத்தவும்.
2/6
![இன்னொரு பாத்திரத்தில், சர்க்கரை, உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து பீட் செய்யவும். பட்டர் மில்க், பிரெஷ் கிரீம், வினிகர், வெண்ணிலா எசென்ஸ், ரெட் கலர் ஜெல் ஆகியவற்றை சேர்த்து பீட் செய்யவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/f3ccdd27d2000e3f9255a7e3e2c488002774a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்னொரு பாத்திரத்தில், சர்க்கரை, உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து பீட் செய்யவும். பட்டர் மில்க், பிரெஷ் கிரீம், வினிகர், வெண்ணிலா எசென்ஸ், ரெட் கலர் ஜெல் ஆகியவற்றை சேர்த்து பீட் செய்யவும்.
3/6
![இதில் மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து பீட் செய்யவும். கேக் டின்'னில் வெண்ணெய் தடவி, கேக் கலவையை ஊற்றவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/799bad5a3b514f096e69bbc4a7896cd9aba1a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து பீட் செய்யவும். கேக் டின்'னில் வெண்ணெய் தடவி, கேக் கலவையை ஊற்றவும்.
4/6
![15 நிமிடம் ஓவனை 180°C அளவில் சூடாக்கவும் கேக் டின்'னை வைத்து, 1 மணி நேரம் 180°C அளவில் பேக் செய்யவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/d0096ec6c83575373e3a21d129ff8fefe9cc2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
15 நிமிடம் ஓவனை 180°C அளவில் சூடாக்கவும் கேக் டின்'னை வைத்து, 1 மணி நேரம் 180°C அளவில் பேக் செய்யவும்.
5/6
![கடாயில் பிரெஷ் கிரீம் மற்றும் ஒயிட் சாக்லேட் சேர்த்து சூடாக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/032b2cc936860b03048302d991c3498fd0205.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடாயில் பிரெஷ் கிரீம் மற்றும் ஒயிட் சாக்லேட் சேர்த்து சூடாக்கவும்.
6/6
![சாக்லேட் கரைந்ததும், எடுத்து வைத்து 1 மணி நேரம் ஆற வைக்க வேண்டும். கேக் மீது ஒயிட் சாக்லேட் கனாஷ் போடவும். அனைத்து பக்கங்களிலும் தடவவும். ரெட் வெல்வெட் கேக் தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/18e2999891374a475d0687ca9f989d8308e01.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சாக்லேட் கரைந்ததும், எடுத்து வைத்து 1 மணி நேரம் ஆற வைக்க வேண்டும். கேக் மீது ஒயிட் சாக்லேட் கனாஷ் போடவும். அனைத்து பக்கங்களிலும் தடவவும். ரெட் வெல்வெட் கேக் தயார்.
Published at : 01 Jun 2024 10:00 AM (IST)
Tags :
Dessert Recipesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion