மேலும் அறிய
Peanut Laddu : வெறும் மூன்று பொருட்கள் போதும்.. வேர்க்கடலை லட்டு செய்யலாம்!
Peanut Laddu : ரவா லட்டு, தேங்காய் லட்டு சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்போது இந்த வேர்க்கடலை லட்டை ட்ரை பண்ணுங்க

வேர்க்கடலை லட்டு
1/5

தேவையான பொருட்கள் : வேர்க்கடலை - 500 கிராம், வெல்லம் - 1/2 கப் , ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி.
2/5

செய்முறை : ஒரு கடாயில், வேர்க்கடலையை சிவக்க வறுக்கவும். வேர்க்கடலை வெந்ததும் ஒரு தட்டில் மாற்றி ஆறவிடவும்.
3/5

ஆறியதும் தோலை நீக்கி வறுத்த வேர்க்கடலையை மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.
4/5

வேர்க்கடலை பாதி அரைபட்டதும், வெல்லத் தூள், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
5/5

வெள்ளத்தோடு சேர்த்து அரைக்கும் போது மாவு ஈரப்பதமாகதான் இருக்கும். அதன் பின் வேர்க்கடலையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சின்ன சின்ன உருண்டை பிடித்தால் சுவையான வேர்க்கடலை லட்டு தயார்
Published at : 02 Sep 2024 10:39 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion