மேலும் அறிய
Paneer Jamun : பனீரில் குலாப் ஜாமுனா? செய்முறை விளக்கம் இதோ!
Paneer Jamun : அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் சமயத்தில், இப்போதே இந்த பனீர் ஜாமுன் செய்து பழகுங்கள்.
![Paneer Jamun : அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் சமயத்தில், இப்போதே இந்த பனீர் ஜாமுன் செய்து பழகுங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/4ecabb02daaeee0028cb62322055f4d71724134517098501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
பனீர் ஜாமுன்
1/6
![தேவையான பொருட்கள் : பால் - 1 1/2 லிட்டர், எலுமிச்சை சாறு, தண்ணீர் - 1/4 கப், சோள மாவு - 1 தேக்கரண்டி, பால் பவுடர் - 2 மேசைக்கரண்டி, ரோஸ் கலர் ஜெல், சர்க்கரை - 2 கப், ரோஸ் எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி, காய்ந்த ரோஜா இதழ்கள், ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/4dd0194ef05de0ce9042ce869bf1cccb9c14f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள் : பால் - 1 1/2 லிட்டர், எலுமிச்சை சாறு, தண்ணீர் - 1/4 கப், சோள மாவு - 1 தேக்கரண்டி, பால் பவுடர் - 2 மேசைக்கரண்டி, ரோஸ் கலர் ஜெல், சர்க்கரை - 2 கப், ரோஸ் எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி, காய்ந்த ரோஜா இதழ்கள், ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
2/6
![செய்முறை : ஒரு கடாயில் பாலை நன்கு கொதிக்க வைத்து எலுமிச்சை சாரை பிழிந்து, பால் திரிந்ததும் பனீரை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/d5dda71e8d325d60229a94aba3f75c3d6c66a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை : ஒரு கடாயில் பாலை நன்கு கொதிக்க வைத்து எலுமிச்சை சாரை பிழிந்து, பால் திரிந்ததும் பனீரை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
3/6
![அடுத்தது ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய பனீர், சோள மாவு, பால் பவுடர் சேர்த்து பத்து நிமிடங்கள் நன்கு பிசையவும். அதன் பின் ரோஸ் கலர் ஜெல் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/38f177a91f302a92613c2c0289b5deed8c121.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தது ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய பனீர், சோள மாவு, பால் பவுடர் சேர்த்து பத்து நிமிடங்கள் நன்கு பிசையவும். அதன் பின் ரோஸ் கலர் ஜெல் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
4/6
![அடுத்தது ஒரு கடாயில், தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சர்க்கரை, ரோஸ் எசென்ஸ், காய்ந்த ரோஜா இதழ்கள், ஏலக்காய் பொடி சேர்த்து பாகாக காய்ச்சசி கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/82b024718a72f845e081182771b73202b15d5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தது ஒரு கடாயில், தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சர்க்கரை, ரோஸ் எசென்ஸ், காய்ந்த ரோஜா இதழ்கள், ஏலக்காய் பொடி சேர்த்து பாகாக காய்ச்சசி கொள்ளவும்.
5/6
![அடுத்தது பனீரை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி சர்க்கரை பாகில் சேர்த்து கொதிக்க விடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/65d029ba2e9d82f76c60340bdc57ea19b6476.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தது பனீரை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி சர்க்கரை பாகில் சேர்த்து கொதிக்க விடவும்.
6/6
![அடுத்தது பனீரை பத்து நிமிடங்கள் பிறகு அடுப்புபிலிருந்து இறக்கி 3 மணி நேரம் பாகில் ஊற வைத்து எடுத்தால் சுவையான பன்னீர் ஜாமுன் தயார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/b6377165cee1f73f891c3c24f36f1687ad77c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தது பனீரை பத்து நிமிடங்கள் பிறகு அடுப்புபிலிருந்து இறக்கி 3 மணி நேரம் பாகில் ஊற வைத்து எடுத்தால் சுவையான பன்னீர் ஜாமுன் தயார்
Published at : 20 Aug 2024 11:52 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion