மேலும் அறிய
Nungu Paayasam : குளிர்ச்சியான நுங்கு பாயசம் செய்வது எப்படி?
Nungu Paayasam : வீட்டில் புதுமையாக ஏதாவது சமைக்க வேண்டும் என்றால், இந்த மாதிரி நுங்கு பாயசம் செய்து பாருங்க ரொம்ப நன்றாக இருக்கும்.
நுங்கு பாயசம்
1/6

தேவையான பொருட்கள் : நுங்கு துண்டுங்கள் - 15 , பால் - 1 லிட்டர், சர்க்கரை - 300 கிராம், ஏலக்காய் - 5 துண்டுகள், பாதம் பிஸின்- 3 துண்டுகள்
2/6

செய்முறை : முதலில் பாதம் பிசினை ஊறவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பாயாசம் செய்ய நுங்கு தோலை நீக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும். அதில் 3 துண்டுகளை மட்டும் சின்னதாக நறுக்கிக்கொள்ளவும்.
Published at : 27 May 2024 01:05 PM (IST)
Tags :
Summer Recipesமேலும் படிக்க





















