மேலும் அறிய
Muttai Semiya Pulao : சுவையான சேமியா முட்டை புலாவ்.. இப்போதே செய்து அசத்துங்கள்!
Muttai Semiya Pulao : சுவையான முட்டை சேமியா புலாவ் ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
முட்டை சேமியா புலாவ்
1/6

தேவையான பொருட்கள் : நெய், சேமியா- 250 மில்லி, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம் - 1 , பச்சை மிளகாய் - 2 , கேரட் - 1 , பீன்ஸ் - 3 , பச்சை பட்டாணி - 1 மேசைக்கரண்டி, தக்காளி - 1 , இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி, உப்பு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, தண்ணீர், எண்ணெய் , முட்டை - 4 , மிளகு தூள், மிளகாய் தூள்.
2/6

செய்முறை : ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்தது முட்டையை பானில் சேர்த்து பொரியல் போல வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
Published at : 29 Aug 2024 03:00 PM (IST)
மேலும் படிக்க



















