மேலும் அறிய

Mushroom Curry Recipe : சுவையான காளான் மசாலா.. சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்!

Mushroom Curry : புரதம் நிறைந்த காளானை, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

காளான் மசாலா

1/6
தேவையான பொருட்கள் : காளான் - 75 கிராம், பெரிய வெங்காயம் -1, தக்காளி - 2, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன், காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா டீஸ்பூன்,எண்ணெய்-2 டீஸ்பூன், பிரியாணி இலை - 1, பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன், இலவங்கப்பட்டை கிராம்பு - 2 துண்டு, முந்திரி - 6, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு

2/6
முதலில் முந்திரியை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து, பின்னர் பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

3/6
அடுத்து, கலவையில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து,  வதக்கவும். அதன் பிறகு கடாயில் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

4/6
அடுத்தது, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி விடவும்.

5/6
அடுத்தது அரைத்த முந்திரி விழுதை சேர்த்து தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு கலந்து விடவும்.

6/6
அதன் பிறகு நறுக்கிய காளான்களை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான காளான் மசாலா தயார்

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!

Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடருமா? அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அப்டேட்!

Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!

சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?

Embed widget