மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vegetable Stew:கேரளா ஸ்டைலில் வெஜிடபிள் குருமா - எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்கோங்க!
Vegetable Stew:இடியாப்பத்திற்கு வைத்து சப்பிட கேரளா ஸ்டைலில் சுவையான காய்கறி ஸ்டீவ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.இதோ
![Vegetable Stew:இடியாப்பத்திற்கு வைத்து சப்பிட கேரளா ஸ்டைலில் சுவையான காய்கறி ஸ்டீவ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.இதோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/17/0a806227cb81f6f20a3e2e7682e2796d1715942338731333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெஜிடபிள் ஸ்டீவ்
1/5
![ஒரு நான் ஸ்டிக் பேனில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், இரண்டு கிராம்பு சேர்க்கவும்.பட்டை சிறிய துண்டு, இரண்டு ஏலக்காய் சேர்க்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/17/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800f7594.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு நான் ஸ்டிக் பேனில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், இரண்டு கிராம்பு சேர்க்கவும்.பட்டை சிறிய துண்டு, இரண்டு ஏலக்காய் சேர்க்கவும்.
2/5
![இதை நில நொடிகள் வதக்கி விட்டு ஒரு நறுக்கிய வெங்கயம் சேர்த்துவ் வதக்கி விடவும். பின் ஒரு நறுக்கிய மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு, ஒரு நறுக்கிய கேரட், 8 நறுக்கிய பீன்ஸ், பச்சை பட்டாணி 5 டேபிள் ஸ்பூன், காலி ஃபிளவர் கால் கப், நீளவாக்கில் வெட்டிய இஞ்சி ஒரு துண்டு, 5 கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/17/156005c5baf40ff51a327f1c34f2975b90a02.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதை நில நொடிகள் வதக்கி விட்டு ஒரு நறுக்கிய வெங்கயம் சேர்த்துவ் வதக்கி விடவும். பின் ஒரு நறுக்கிய மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு, ஒரு நறுக்கிய கேரட், 8 நறுக்கிய பீன்ஸ், பச்சை பட்டாணி 5 டேபிள் ஸ்பூன், காலி ஃபிளவர் கால் கப், நீளவாக்கில் வெட்டிய இஞ்சி ஒரு துண்டு, 5 கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்.
3/5
![இதை ஒரு நிமிடம் நன்றாக வதக்கி விட்டு பின் ஒரு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும். இதை மூடி விட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/17/799bad5a3b514f096e69bbc4a7896cd91b887.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதை ஒரு நிமிடம் நன்றாக வதக்கி விட்டு பின் ஒரு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும். இதை மூடி விட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
4/5
![பின் மூடியை திறந்து இரண்டரை கப் தேங்காய் பாலை சேர்த்து 8 நிமிடம் வேக விடவும். இப்போது மூடியை திறந்து இரண்டு ஸ்பூன் திக்கான தேங்காய் பால், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி விட்டு இறக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/17/d0096ec6c83575373e3a21d129ff8fef824f4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின் மூடியை திறந்து இரண்டரை கப் தேங்காய் பாலை சேர்த்து 8 நிமிடம் வேக விடவும். இப்போது மூடியை திறந்து இரண்டு ஸ்பூன் திக்கான தேங்காய் பால், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி விட்டு இறக்கவும்.
5/5
![அவ்வளவு தான் சுவையான காய்கறி ஸ்டீவ் தயார். இது இடியாப்பத்துடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/17/032b2cc936860b03048302d991c3498ff9c05.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவ்வளவு தான் சுவையான காய்கறி ஸ்டீவ் தயார். இது இடியாப்பத்துடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
Published at : 17 May 2024 04:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion