மேலும் அறிய

Broccoli Cheese Balls: சுவையான ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் செய்வது எப்படி ?

Broccoli Cheese Balls: குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஸ்னாக்ஸ்சாக இந்த ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் செய்து கொடுத்து பாருங்க அடிக்கடி செய்ய சொல்லுவாங்க

ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்

1/6
தேவையான பொருட்கள்:,உருளைக்கிழங்கு - 4 , ப்ரோக்கோலி - 1 கிண்ணம், வெங்காயம் - 1 நறுக்கியது, பூண்டு - 1 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, சில்லி ஃப்ளேக்ஸ் - 1 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, மிளகு - 1 தேக்கரண்டி, இத்தாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி, சோள மாவு - 2 தேக்கரண்டி, பிரட் தூள் - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது, எண்ணெய், சீஸ்

2/6
செய்முறை : முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து மசித்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கி மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும்

3/6
அடுத்தது,  பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, மிளகு தூள், இத்தாலியன் சீசனிங், சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

4/6
அடுத்தது பிரட் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதன்பிறகு உள்ளங்கையில் எண்ணெய் தடவி ப்ரோக்கோலி கலவையை உருண்டை பிடிக்க தயார் செய்து கொள்ளவும்.

5/6
ப்ரோக்கோலி உருண்டை நடுவிலும் சீஸ் கட்டிகளை வைத்து உருண்டை பிடித்து பிரட் தூளில் பிரட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் .

6/6
கடைசியாக ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதமான சூட்டில் ப்ரோக்கோலி உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

US Marine in LA: போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
Trump and Musk to Speak?: அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
Starlink Internet Price: மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
Watch Video: தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendranஅமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Marine in LA: போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
Trump and Musk to Speak?: அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
Starlink Internet Price: மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
Watch Video: தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்

iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?

Citroen Discount: வாங்குன அடி அப்படி..! ரூ.2.8 லட்சம் வரை ஆஃபரை அள்ளி வீசிய சிட்ரோயன் - எல்லா கார் மாடல்களுக்கும்

MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..

Embed widget