மேலும் அறிய
Paneer Curd Recipe : சுவையான பனீர், தயிர்.. வீட்டிலே செய்வது எப்படி?
Paneer Curd Recipe : சந்தைகளின் விற்பனை செய்யப்படும் தயிர், பனீர் ஆகியவற்றில் கலப்படம் செய்யப்படுகிறது. அதனால் அவற்றை வீட்டிலே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பனீர் - தயிர்
1/5

பனீர் செய்ய தேவையான பொருட்கள் : பால் - 1 லிட்டர், எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்
2/5

பால் சரியான சூட்டிற்கு வந்ததும், இதில் தயிர் சேர்த்து கலக்கவும் .இதை சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி, 2 மணி நேரம் வைத்தால் சுவையான தயிர் ரெடியாகிவிடும்
Published at : 20 May 2024 04:08 PM (IST)
Tags :
@foodமேலும் படிக்க





















