மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cheese Bread Toast : சுவையான பிரஞ்சு சீஸ் பிரட் டோஸ்ட் செய்வது எப்படி ?
French Bread Toast: குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இந்த பிரெஞ்சு சீஸ் பிரட் டோஸ்ட் செய்து கொடுத்து பாருங்க... திரும்ப திரும்ப கேட்பாங்க.
![French Bread Toast: குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இந்த பிரெஞ்சு சீஸ் பிரட் டோஸ்ட் செய்து கொடுத்து பாருங்க... திரும்ப திரும்ப கேட்பாங்க.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/12/d55d97d2c3bcac0b9e06ea751ae19eb41720759011545501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
பிரஞ்சு சீஸ் பிரட் டோஸ்ட்
1/6
![தேவையான பொருட்கள் : முட்டை - 2 , காய்ச்சிய பால் - 1/2 கப், உப்பு -1/4 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி, வெண்ணெய், பிரட் துண்டுகள், சீஸ் துண்டுகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/12/e07f2cb373c31d2f0b68bcd9112b20095ac93.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள் : முட்டை - 2 , காய்ச்சிய பால் - 1/2 கப், உப்பு -1/4 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி, வெண்ணெய், பிரட் துண்டுகள், சீஸ் துண்டுகள்
2/6
![செய்முறை : ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, பால், உப்பு, மிளகு தூள் சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/12/6b7472580faf138507f1fde998d704f9442dc.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை : ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, பால், உப்பு, மிளகு தூள் சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும்.
3/6
![முட்டை கலவையை ஒரு தட்டில் ஊற்றி கொள்ளவும். அடுத்தது அடுப்பில் பானை வைத்து வெண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/12/ab31a0b8eddb967ec4fa72e3f8f2adb8b71e5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முட்டை கலவையை ஒரு தட்டில் ஊற்றி கொள்ளவும். அடுத்தது அடுப்பில் பானை வைத்து வெண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.
4/6
![அதன் பிறகு ஒரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து பானில் வைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/12/21b3df018e4904b1df2542c5ce24f3a6f6a99.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பிறகு ஒரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து பானில் வைக்கவும்.
5/6
![பிரட் துண்டுகளை இருபுறமும் ஒரு ஒரு நிமிடம் பொன்னிறமாக வறுக்கவும். அதே போன்று அணைத்து பிரட் களையும் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/12/517eb14bf9276e33fa9b91b6da068a723312b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரட் துண்டுகளை இருபுறமும் ஒரு ஒரு நிமிடம் பொன்னிறமாக வறுக்கவும். அதே போன்று அணைத்து பிரட் களையும் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
6/6
![கடைசியாக இரண்டு பிரட் நடுவில் சீஸை வைத்து பரிமாறினால் சுவையான பிரஞ்சு சீஸ் பிரட் டோஸ்ட் தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/12/66145876266e55ab4dd4e7aa24ee77ab81a09.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கடைசியாக இரண்டு பிரட் நடுவில் சீஸை வைத்து பரிமாறினால் சுவையான பிரஞ்சு சீஸ் பிரட் டோஸ்ட் தயார்.
Published at : 12 Jul 2024 10:13 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion