மேலும் அறிய
Cooking Tips: சப்பாத்தி முதல் வெங்காய பக்கோடா வரை ருசியாக செய்ய டிப்ஸ் இதோ
Cooking Tips in Tamil: சப்பாத்தி மிருதுவாக செய்வது முதல் வெங்காய பக்கோடா செய்வது வரை ஈஸியாக செய்வதற்கு இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க

சமையல் குறிப்புகள்
1/6

பீட்ரூட்டை எண்ணெயில் வதக்கிய பிறகு குருமா செய்தால், குருமாவின் நிறம் சிவப்பாக மாறமல் இருக்கும்
2/6

பாலில் நான்கு, ஐந்து நெல்மணிகளை போட்டு வைத்தால் பால் சீக்கிரமாக கெட்டுப் போகாமல் இருக்கும்
3/6

வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்த பிறகு ,அந்த தண்ணீரில் சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்
4/6

வெங்காய பக்கோடா செய்யும் போது சிறிதளவு சோம்பு, நறுக்கிய கருவேப்பிலை சேர்த்தால் சுவையாக இருக்கும்
5/6

ரசத்தில் புளிப்பு அதிகமாகிவிட்டால், பருப்பு வேகவைத்த தண்ணீரை சேர்த்தால் புளிப்பு சரியாகி விடும்
6/6

சப்பாத்தி மாவு பிசைந்த பிறகு சிறிது நேரம் ஃபிரிட்ஜில் குளிரூட்டிய பிறகு சப்பாத்தி தேய்த்தால், மாவு கட்டையில் ஒட்டாமல் வரும்.
Published at : 27 Aug 2024 12:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion