மேலும் அறிய
Weight Gain Tips : ஆரோக்கியமாக உடல் எடையை கூட்ட இந்த உணவுகள் டயட்டில் கட்டாயம் இருக்கணும்!
Weight Gain Tips : உடல் எடையை கூட்ட நினைப்பவர்கள் என்னென்ன சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
![Weight Gain Tips : உடல் எடையை கூட்ட நினைப்பவர்கள் என்னென்ன சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/13/4306b0006c6793ef0d949e93792213eb1710327937205572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உடற்பயிற்சி செய்யும் பெண்
1/6
![ஒரு பக்கம் உடல் எடையை குறைக்க சிலர் கஷ்டப்பட, மறுபக்கம் மெலிந்த உடலை கூட்ட சிலர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அவர்கள் என்ன செய்தாலும் உடல் எடை கூடாது. அப்படிப்பட்டவர்கள், எது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/13/bf8ba3c366cf21892117ee167d57269350126.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு பக்கம் உடல் எடையை குறைக்க சிலர் கஷ்டப்பட, மறுபக்கம் மெலிந்த உடலை கூட்ட சிலர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அவர்கள் என்ன செய்தாலும் உடல் எடை கூடாது. அப்படிப்பட்டவர்கள், எது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
2/6
![உடல் எடையை அதிகரிக்க தினமும் பால் குடிக்கலாம். பால் பிடிக்கவில்லை என்றால் மில்க் ஷேக், லஸ்ஸி குடிக்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/13/d7fdc173293e3154290c6dda6edbcf9ec0e47.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உடல் எடையை அதிகரிக்க தினமும் பால் குடிக்கலாம். பால் பிடிக்கவில்லை என்றால் மில்க் ஷேக், லஸ்ஸி குடிக்கலாம்.
3/6
![அத்துடன் செவ்வாழை, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி உள்ளிட்ட பழங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/13/bbf07857aa12265557d631a492bd006895b7c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அத்துடன் செவ்வாழை, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி உள்ளிட்ட பழங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்.
4/6
![தினமும் கொஞ்சம் வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடலாம். அது பிடிக்கவில்லை, கிடைக்கவில்லை என்றால் பீனட் பட்டர் எடுத்துக்கொள்ளலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/13/11497dc6835ac6fd071df056fea228465fc42.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தினமும் கொஞ்சம் வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடலாம். அது பிடிக்கவில்லை, கிடைக்கவில்லை என்றால் பீனட் பட்டர் எடுத்துக்கொள்ளலாம்
5/6
![முன்குறிப்பிட்ட உணவுகளை காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம். உடல் எடையை கூட்ட இது மட்டும் போதாது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/13/422c1e739e2190afe24d3e5a4c55c28e35879.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முன்குறிப்பிட்ட உணவுகளை காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம். உடல் எடையை கூட்ட இது மட்டும் போதாது.
6/6
![அன்றாட சாப்பிட வேண்டிய மூன்று வேலை உணவுகளையும் தேர்வு செய்து சாப்பிட வேண்டும். உடல் எடையை கூட்ட வேண்டும் என்பதற்காக தேவையற்றதை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட கூடாது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/13/cc7238820ed6875f5d47f2ff6ca76ae37c05f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அன்றாட சாப்பிட வேண்டிய மூன்று வேலை உணவுகளையும் தேர்வு செய்து சாப்பிட வேண்டும். உடல் எடையை கூட்ட வேண்டும் என்பதற்காக தேவையற்றதை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட கூடாது
Published at : 13 Mar 2024 04:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion