மேலும் அறிய

Fish Fry:சுவையான சங்கரா மீன் வறுவல் இப்படி செய்து பாருங்க - ரெசிபி இதோ!

Fish Fry: வெறும் 20 நிமிடம் இருத்தால் போதும் சுவையான சங்கரா மீன் வறுவல் செய்து அசத்தலாம்

சங்கரா மீன் வறுவல்

1/6
தேவையான பொருட்கள்: சங்கரா மீன் - 4, இஞ்சி பூண்டு விழுது - 2 முழு தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி.

2/6
சீரக தூள் - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, கடலை மாவு - 2 1/2 மேசைக்கரண்டி , எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம், தண்ணீர், எண்ணெய் - பொரிப்பதற்கு , வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியதும், பச்சை மிளகாய் - 3 கீறியது, கறிவேப்பிலை.

3/6
செய்முறை: ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தனியா தூள், சீரக தூள், மிளகு தூள், கடலை மாவு, எலுமிச்சை பழச்சாறு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

4/6
அடுத்தது மீனை நன்கு கழுவி தண்ணீர் வடிந்த பிறகு மீனின் இரண்டு பக்கமும் கத்தியால் சில கீறல்கள் போடவும்.

5/6
அடுத்தது கலந்து வைத்த மசாலாவை மீனின் இரண்டு பக்கமும் நன்கு தடவி 30 நிமிடம் ஊறவிடவும்.

6/6
அடுத்தது கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும்  அதில் மீனை சேர்த்து இரு பக்கமும் 3 நிமிடம் பொரித்து எடுக்கவும்.அடுத்தது அதே கடாயில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதன்பிறகு வதக்கிய வெங்காயத்தை மீனின் மீது தூவிவிட்டு பரிமாறினால் சுவையான சங்கரா மீன் வறுவல் தயார்!

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Edappadi Palanisamy: சோனமுத்தா போச்சா.?!! முக்குளத்தோருடன் மோதல்.. வாக்கு வங்கியை இழக்கும் இபிஎஸ்.?
சோனமுத்தா போச்சா.?!! முக்குளத்தோருடன் மோதல்.. வாக்கு வங்கியை இழக்கும் இபிஎஸ்.?
Bharatiya Antariksh Station: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் - எவ்வளவு செலவு? எத்தனை கட்ட பணிகள், எப்போது திறப்பு?

Mehul Choksi: ரூ.13,500 கோடியை ஏப்பம் விட்ட மெஹுல் சோக்ஸி - பெல்ஜியத்தில் தட்டி தூக்கிய இந்தியா - அலறும் குற்றவாளிகள்

Karun Nair: ”காணாமல் போனேன், கண்டுகொள்ளாத பிசிசிஐ” களத்தில் நெருப்பை கக்கிய கருண் நாயர், பதறிய மும்பை..!

ABP Premium

வீடியோ

RB Udhayakumar vs EPS : மேடையில் அசிங்கப்படுத்திய EPS!கோபத்தின் உச்சியில் RB உதயகுமார்  சுக்குநூறாய் உடைந்த அதிமுக?Panguni Uthiram Police Issue : ”பெரிய ம***டா நீ.. போடா” பக்தரை கெட்ட வார்த்தையில் திட்டிய போலீஸ்John Jebaraj Arrest : தப்பி ஓடிய ஜான் ஜெபராஜ் தட்டித்தூக்கிய போலீஸ் மூணாறில் அதிரடி கைது : TN Policeநடிகர் ஶ்ரீ-க்கு என்ன ஆச்சு?ஆடை இல்லாமால் வீடியோ பாலின மாற்று சிகிச்சையா? : Sri Bluetick

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: சோனமுத்தா போச்சா.?!! முக்குளத்தோருடன் மோதல்.. வாக்கு வங்கியை இழக்கும் இபிஎஸ்.?
சோனமுத்தா போச்சா.?!! முக்குளத்தோருடன் மோதல்.. வாக்கு வங்கியை இழக்கும் இபிஎஸ்.?
Bharatiya Antariksh Station: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் - எவ்வளவு செலவு? எத்தனை கட்ட பணிகள், எப்போது திறப்பு?
Bharatiya Antariksh Station: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் - எவ்வளவு செலவு? எத்தனை கட்ட பணிகள், எப்போது திறப்பு?
Mehul Choksi: ரூ.13,500 கோடியை ஏப்பம் விட்ட மெஹுல் சோக்ஸி - பெல்ஜியத்தில் தட்டி தூக்கிய இந்தியா - அலறும் குற்றவாளிகள்
Mehul Choksi: ரூ.13,500 கோடியை ஏப்பம் விட்ட மெஹுல் சோக்ஸி - பெல்ஜியத்தில் தட்டி தூக்கிய இந்தியா - அலறும் குற்றவாளிகள்
Karun Nair: ”காணாமல் போனேன், கண்டுகொள்ளாத பிசிசிஐ” களத்தில் நெருப்பை கக்கிய கருண் நாயர், பதறிய மும்பை..!
Karun Nair: ”காணாமல் போனேன், கண்டுகொள்ளாத பிசிசிஐ” களத்தில் நெருப்பை கக்கிய கருண் நாயர், பதறிய மும்பை..!
Crime: பொண்ணு மேல கைவச்சா விட்ருவோமா? 3 மாநிலங்கள், 700 சிசிடிவி கேமராக்கள் - இளைஞருக்கு நேர்ந்த கதி

13 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை! 4 சிறுவர்கள் உட்பட 8 பேரை தூக்கிய போலீஸ்

CSK Vs LSG: மும்பை கூட ஜெயிச்சுருச்சு..! தோனி மேஜிக் பலிக்குமா? சிஎஸ்கேவிற்கு கம்பேக்? லக்னோவை வீழ்த்துமா?

பக்தரை திட்டிய டிஎஸ்பிக்கு குவியும் கடும் கண்டனங்கள் - நடந்தது என்ன?

Embed widget