மேலும் அறிய
Cooking Tips : தோசைக்கு நடுவில் இதை தடவினால் சாம்பார் சட்னி இல்லாமலே சாப்பிடலாம்!
Cooking Tips : தக்காளி, புளி, காய்ந்த மிளகாய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தோசையின் சுவையை அதிகரிக்கலாம்
சமையல் குறிப்புகள்
1/6

தக்காளி, புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்த சட்னியை தோசையின் நடுவில் தடிவி விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
2/6

வாழைக்காய் பொரியல் செய்யும் போது அதனோடு தட்டைபயிறு சேர்த்து வேகவைத்தால் துவர்க்காமல் இருக்கும்
Published at : 25 Jun 2024 11:47 AM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க





















