மேலும் அறிய
Cooking Tips : சப்பாத்தி மாவு கருத்து போகாமல் இருக்க இதை ட்ரை பண்ணி பாருங்க!
Cooking Tips : சமையல் செய்யும் முன்னரும், சமையல் செய்யும் போதும் சில டிப்ஸ்களை பின்பற்ற வேண்டியிருக்கும்.
சமையல் குறிப்புகள்
1/6

வெங்காயம் வதக்கும் போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் வெங்காயம் சீக்கிரமாக வதங்கி விடும்
2/6

வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் வெண்டைக்காய் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும்.
Published at : 14 Jun 2024 01:46 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க



















