மேலும் அறிய
Cooking Tips : கொண்டைக்கடலையை ஊற வைக்க டைம் இல்லையா? அப்போ இதை செய்யுங்க!
Cooking Tips : சில சமயங்களில் சமையல் செய்ய கொஞ்சம் நேரம் மட்டுமே இருக்கும். அது போன்ற சூழலில் இந்த டிப்ஸை பின்பற்றலாம்.
சமையல் குறிப்புகள்
1/6

உருளைக்கிழங்கை வேக வைக்கும் போது தண்ணீரில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைத்தால் உருளைக்கிழங்கு சீக்கிரமாக வெந்துவிடும், தோலையும் எளிதில் உரித்துவிடலாம்.
2/6

தயிர் ரொம்ப நேரம் புளிக்காமல் இருக்க வேண்டும் என்றால் கண்ணாடி பாத்திரத்தில் அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைக்க வேண்டும். எவர் சில்வர் பாத்திரத்தில் வைக்க கூடாது.
Published at : 08 Jun 2024 12:22 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க





















