மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Cooking Tips : வெங்காயம் சீக்கிரமாக வதங்க செம டிப்ஸ் இதோ!
Cooking Tips : சமையல் செய்வது ஒன்றும் அவ்வளவு கடினம் கிடையாது. இந்த சின்ன சின்ன டிப்ஸை ஃபாலோ செய்தாலே எளிதாகவும் சீக்கிரமாகவும் சமையல் செய்யலாம்.
![Cooking Tips : சமையல் செய்வது ஒன்றும் அவ்வளவு கடினம் கிடையாது. இந்த சின்ன சின்ன டிப்ஸை ஃபாலோ செய்தாலே எளிதாகவும் சீக்கிரமாகவும் சமையல் செய்யலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/d8ce02afbd8771004bac697c0a734c3a1717997081440501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமையல் குறிப்புகள்
1/6
![பூரி எண்ணெய் குடிக்காமல் இருப்பதற்கு, பூரி பொரிக்கும் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் கல் உப்பை சேர்க்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/d6c5587ca0c806bccee66b3c98c5c793b766e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பூரி எண்ணெய் குடிக்காமல் இருப்பதற்கு, பூரி பொரிக்கும் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் கல் உப்பை சேர்க்க வேண்டும்.
2/6
![முட்டை வேக வைக்கும் தண்ணீரில் கடலை எண்ணெய் ஒரு டீஸ்பூன் கல் உப்பு சிறிதளவு சேர்த்து முட்டையை வேகவைத்தால் ஓடு எளிதாக வந்துவிடும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/46867841e760fc23ed7bac2ed8fa99de96a77.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முட்டை வேக வைக்கும் தண்ணீரில் கடலை எண்ணெய் ஒரு டீஸ்பூன் கல் உப்பு சிறிதளவு சேர்த்து முட்டையை வேகவைத்தால் ஓடு எளிதாக வந்துவிடும்.
3/6
![சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிதளவு பால், எண்ணெய் மற்றும் சுடு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் சப்பாத்தி சாப்டாக வரும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/27e72adfc30a8bc1074fa038cc35734affe12.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிதளவு பால், எண்ணெய் மற்றும் சுடு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் சப்பாத்தி சாப்டாக வரும்.
4/6
![தக்காளி சட்னி அரைக்கும் போது சிறிதளவு புளி சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/bc3a1336c2964ca140d7cb2163c0c27c4a6b0.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தக்காளி சட்னி அரைக்கும் போது சிறிதளவு புளி சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.
5/6
![காய்கறி பொறியல் செய்யும் போது எண்ணெய் அதிகமாகிவிட்டால் சிறிதளவு கொள்ளு மாவை தூவி வதக்கினால் எண்ணெய் உறிஞ்சப்படும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/d1c97bcbbbd5bcf997038c6ed38aeb8e39a59.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
காய்கறி பொறியல் செய்யும் போது எண்ணெய் அதிகமாகிவிட்டால் சிறிதளவு கொள்ளு மாவை தூவி வதக்கினால் எண்ணெய் உறிஞ்சப்படும்
6/6
![வெங்காயம் வதக்கும் போது சிறிதளவு வெள்ளை சர்க்கரை சேர்த்தால், அது சீக்கிரமாக வதங்கிவிடும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/9fc2d3bf85654101be2627dc2f93ea88e58db.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வெங்காயம் வதக்கும் போது சிறிதளவு வெள்ளை சர்க்கரை சேர்த்தால், அது சீக்கிரமாக வதங்கிவிடும்
Published at : 11 Jun 2024 10:56 AM (IST)
Tags :
Cooking Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கோவை
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion