மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Coconut Rava Laddu : தித்திக்கும் தேங்காய் ரவா லட்டு.. விசேஷ நாட்களில் செய்து அசத்துங்க!
Coconut Rava Laddu : வெறும் 15 நிமிடம் இருந்தால் போதும் தேங்காய் ரவா லட்டை மிகவும் எளிமையாக செய்து விடலாம்.
![Coconut Rava Laddu : வெறும் 15 நிமிடம் இருந்தால் போதும் தேங்காய் ரவா லட்டை மிகவும் எளிமையாக செய்து விடலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/06/b98423f4854e08b0eecc2b61fe00f2011722928182793501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
தேங்காய் ரவா லட்டு
1/6
![தேவையான பொருட்கள் : நெய், முந்திரி - 2 மேசைக்கரண்டி, திராட்சை, ரவை - 250 மி.லி , துருவிய தேங்காய் - 2 கப், சர்க்கரை - 3/4 கப், காய்ச்சி ஆறவைத்த பால் - 1 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/06/9799105e529a00f438674faf4062001cc5057.png?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள் : நெய், முந்திரி - 2 மேசைக்கரண்டி, திராட்சை, ரவை - 250 மி.லி , துருவிய தேங்காய் - 2 கப், சர்க்கரை - 3/4 கப், காய்ச்சி ஆறவைத்த பால் - 1 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
2/6
![செய்முறை : முதலில் கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் மீண்டும் நெய் சேர்த்து ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/06/f14c051a624556567299f2106ef1ca4d5ae3e.png?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை : முதலில் கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் மீண்டும் நெய் சேர்த்து ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
3/6
![மீண்டும் கடாயில் நெய் சேர்த்து துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதன் பின் வறுத்த ரவையை சேர்த்து தேங்காயுடன் நன்கு கிளறி விடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/06/dfc5e81c4ec4bc764550ddd976ffcbb10a383.png?impolicy=abp_cdn&imwidth=720)
மீண்டும் கடாயில் நெய் சேர்த்து துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதன் பின் வறுத்த ரவையை சேர்த்து தேங்காயுடன் நன்கு கிளறி விடவும்.
4/6
![அடுத்தது சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும். அதன்பின் 2 நிமிடம் பிறகு பாலை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/06/bdfe22be79a846b3e401d3ff8ea00ae23a8ca.png?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தது சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும். அதன்பின் 2 நிமிடம் பிறகு பாலை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும்.
5/6
![அடுத்தது நெய், ஏலக்காய்த்தூள், வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/06/5ca388c1410430fdf8efcb94410f0ce391c06.png?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தது நெய், ஏலக்காய்த்தூள், வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
6/6
![அதன்பிறகு உள்ளங்கையில் நெய் தடவி ரவையை உருண்டை பிடித்தால் சுவையான தேங்காய் ரவா லட்டு தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/06/b4dee67f32c359eaada631b29c2cb78e56c11.png?impolicy=abp_cdn&imwidth=720)
அதன்பிறகு உள்ளங்கையில் நெய் தடவி ரவையை உருண்டை பிடித்தால் சுவையான தேங்காய் ரவா லட்டு தயார்.
Published at : 06 Aug 2024 03:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
அரசியல்
தமிழ்நாடு
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion