மேலும் அறிய
Chutney Recipe:தலைமுடி உதிர்தல் பிரச்சனையா? ஆரோக்கிமான சட்னி சாப்பிடுங்க! இதோ ரெசிபி!
Chutney Recipe: தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் சட்னி எப்படி செய்வது என்பது காணலாம்.
கொத்தமல்லி சட்னி
1/5

முடி வளர்ச்சியை அதிகரிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். போதுமான அளவு தூங்க வேண்டும். மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது, உணவுமுறை உள்ளிட்ட ஆரோக்கியமான வாழவியல் முறையை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
2/5

முட்டை, சியா, நட்ஸ் உள்ளிட்ட புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். முட்டையில் பயோட்டின் உள்ளது. இது முடி உதிர்வைத் தடுக்கிறது. நமது தலைமுடி கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். அப்போதுதான் முடி வளரும். பயோடின் அளவு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஒமேகா -3 அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
Published at : 06 Oct 2024 07:33 PM (IST)
மேலும் படிக்க





















