மேலும் அறிய

Carrot Rice : கேரட் சாதத்தை இப்படி செய்து பாருங்க.. அசத்தலாக இருக்கும்!

Carrot Rice : இந்த கேரட் சாதத்தை மதிய வேளை உணவிற்கு செஞ்சி கொடுங்க, விரும்பி சாபிடுவாங்க.

கேரட் சாதம்

1/6
தேவையான பொருட்கள் : கேரட் - 1 கப் துருவியது, பாஸ்மதி அரிசி - 200 கிராம் வேகவைத்தது, வெங்காயம் - 2 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 3/4 தேக்கரண்டி, சாம்பார் தூள் - 1 1/2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, நெய் - 1 மேசைக்கரண்டி, முந்திரி பருப்பு, கொத்தமல்லி இலை, கடுகு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1/2 தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் - 2, கறிவேப்பிலை.

2/6
செய்முறை : முதலில் ஒரு பானில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், முந்திரி பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.

3/6
கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், வெங்காயம் சேர்த்து பச்சை மணம் நீங்கும் வரை வதக்கவும்.

4/6
அடுத்தது துருவிய கேரட்டைச் சேர்த்து நங்கு வதக்கவும் . அதன் பின் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சாம்பார் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.

5/6
கேரட் வெந்ததும், வேகவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து சாதம் உடையாமல் கிளறிவிடவும்.

6/6
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான கேரட் சாதம் தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!

Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!

2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!

Embed widget