மேலும் அறிய
Cauliflower Chicken Curry : சிக்கன் குழம்பில் காலிஃபிளவரா? இப்படி செய்து பாருங்க சுவை தூக்கலாக இருக்கும்!
Cauliflower Chicken Curry : பெப்பர் சிக்கன், சில்லி சிக்கன் செய்து போர் அடித்து விட்டதா? அப்போ இந்த மாதிரி காலிஃபிளவர் சிக்கன் குழம்பை செய்து சாப்பிடுங்க.
காலிஃபிளவர் சிக்கன் கறி
1/6

தேவையான பொருட்கள் : 500 கிராம் எலும்பு இல்லாத கோழி , 1 வெங்காயம் , 200 கிராம் தக்காளி, 200 மில்லி தேங்காய் பால், 1 காலிஃபிளவர், 1 பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் இஞ்சி, 4 பூண்டு, 1/4 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள், 1 தேக்கரண்டி பிரவுன் சர்க்கரை, உப்பு தேவையான அளவு , கருப்பு மிளகு தூள், 1 டீஸ்பூன் எண்ணெய், கொத்தமல்லி இலை
2/6

செய்முறை : அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளை வறுத்து எடுத்து வைக்கவும்.
Published at : 25 Jun 2024 10:44 AM (IST)
Tags :
South Indian Recipesமேலும் படிக்க





















