மேலும் அறிய
Brinjal Kaarakulambu : மணக்க மணக்க கத்தரிக்காய் காரக்குழம்பு செய்வது எப்படி?
Brinjal Kaarakulambu : வீடு மணக்க மணக்க கத்திரிக்காய் காரக்குழம்பு செய்வது எப்படி என்று வாங்க பார்க்கலாம்.
கத்தரிக்காய் கார குழம்பு
1/6

தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் - 4 , நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, வெந்தயம் - 1/2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2 , வெங்காயம் - 1 , கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் - 25 , பூண்டு - 25 பற்கள், தக்காளி - 1, உப்பு - 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி, சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி, தண்ணீர், புளி கரைசல் - 1 கப், வெல்லம் - 1 தேக்கரண்டி.
2/6

செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் வறுக்கவும். அதன் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
Published at : 06 Aug 2024 12:58 PM (IST)
மேலும் படிக்க



















