மேலும் அறிய
Blood Boosting Foods : உடலில் இரத்த சோகை பிரச்சினையை போக்க உதவும் உணவுகள்!
Blood Boosting Foods : உடலில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, போலிக் அமிலம், வைட்டமின் B12 குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது.
ஆரோக்கியமான உணவு
1/6

கருப்பு திராட்சையில் அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கருப்பு திராட்சையை இரவில் ஊறவைத்து காலையில், திராட்சையையும், அந்த தண்ணீரையும் மிக்ஸிசியில் அரைத்து வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.
2/6

மாதுளை பழத்தில் இரும்புச்சத்து மட்டுமல்லாமல் ஏராளமான வைட்டமின்ஸ் மட்டும் மினரல்ஸ் அடங்கியுள்ளது. மாதுளை சாப்பிட நினைத்தால் விதையுள்ள நாட்டு மாதுளையை தேர்வு செய்யவும். தினமும் ஒரு மாதுளையை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகையை குறைக்கலாம்.
Published at : 22 Jun 2024 12:43 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















