மேலும் அறிய

Onion Masala : பூரி, சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷ் .. வெங்காய மசாலா ரெசிபி இதோ!

Onion Masala : பூரி, சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு மசாலா, குருமா செய்து போர் அடித்துவிட்டதா? அப்போ இந்த வெங்காய மசாலா செய்து அசத்துங்க.

வெங்காய மசாலா

1/6
தேவையான பொருட்கள்: எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, தக்காளி - 2 நறுக்கியது , பூண்டு - 7 பற்கள், சின்ன அளவு வெங்காயம் - 22 ,சீரகம் - 1 தேக்கரண்டி, சோம்பு - 1 தேக்கரண்டி, கருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, வெங்காயம் - 2 நறுக்கியது , இஞ்சி - 1 துண்டு  நறுக்கியது, பச்சை மிளகாய் - 2  நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, தயிர் - 1/2 கப் , கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, கசூரி மேத்தி

2/6
செய்முறை: முதலில் தக்காளி மற்றும் பூண்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். அடுத்தது  கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

3/6
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், சோம்பு, கருஞ்சீரகம், பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் .

4/6
அடுத்தது நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதன்பின் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

5/6
அடுத்தது தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிடவும். அதன்பின் தயிர் மற்றும் தண்ணீர் ஊற்றி கிளறிவிட்டு கடாயை மூடிவைத்து  5 நிமிடம் கொதிக்கவிடவும்.

6/6
அடுத்தது கரம் மசாலா தூள், கசூரி மேத்தி சேர்த்து கலந்துவிடவும். பின்பு வதக்கிய வெங்காயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான வெங்காய மசாலா தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Repo Rate Reduced: ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?

Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்

ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Repo Rate Reduced: ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Repo Rate Reduced: ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது - IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்

Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்

TOP 10 SUVs May: என்ன இருக்கு இந்த காரில்? மே மாதத்தில் வாங்கி குவிக்கப்பட்ட எஸ்யுவிகள் - டான்ஸ் ஆடும் டாடா

பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது

Embed widget