மேலும் அறிய
Cheese Benefits : சீஸ் ரொம்ப பிடிக்குமா? உங்களுக்கு இது சர்ப்ரைஸா இருக்கும்!
சீஸ் அதிக கலோரி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவாகக் காணப்படுகிறது, அதாவது அதை அதிகமாக உட்கொள்வது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்

சீஸ்
1/6

ரோபயாடிக் பாக்டீரியாக்களுக்கு கேரியராக செயல்படுவதன் மூலம் சீஸ் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2/6

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது சீஸில் அதிக கொழுப்புச் சத்து இருந்தாலும், அதை அளவோடு சாப்பிடுவது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சீஸ் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
3/6

சீஸ் கால்சியத்தின் வளமான மூலமாகும் அதனால் நமது எலும்பு ஆரோக்கியம் வலுவடைகிறது. அதுமட்டுமின்றி, சீஸில் வைட்டமின் பி நிறைந்துள்ளதால், உடல் கால்சியத்தை எளிதில் உறிஞ்சிவிடும்.
4/6

ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது: சீஸ் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்கிற நம்பிக்கைக்கு மாறாக அதனை நீங்கள் சரியாக சாப்பிட்டால் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும்.
5/6

சீஸ் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,இருப்பினும் அதில் உள்ள சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்பை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
6/6

இது இயற்கையான கொழுப்புகளின் வளமான மூலமாகும்.இதனால் அது உங்கள் இதய அமைப்பை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும்.
Published at : 30 Oct 2023 10:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
பட்ஜெட் 2025
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion