மேலும் அறிய
Masala Milk :சருமத்தை பொலிவாக்கும் மசாலாப்பால் ரெசிபி!
சரும அழகை மேம்படுத்தும் சுவையான மசாலாப்பால் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்...
மசாலாப்பால்
1/6

பாதாம், ஓடுடன் கூடிய பிஸ்தா, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2/6

குங்குமப்பூ இழைகளை ஒரு சிறிய அளவு வறுத்து பின்னர் நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தையும் அரைத்த ஜாதிக்காயுடன் கலந்துக்கொள்ள வேண்டும்.
Published at : 27 Nov 2023 07:04 PM (IST)
மேலும் படிக்க





















