மேலும் அறிய
வீட்டில் நாய், பூனை வளர்க்கிறீர்களா..செல்லப்பிராணிகளுக்கு உரிமம், சுகாதாரம்ன்னு இவ்வளவு விஷயங்கள் இருக்கு!
செல்லபிராணி வளர்ப்பவர்கள் தினமும் வீட்டை ஒரு இடம் விடாமல் சுத்தப்படுத்துவது ஆரோக்கியமானது. டேபிள், நாற்காலி, படுக்கை விரிப்பு, தரை விரிப்பு ஆகியவற்றை வேக்கம் கிளீனர் மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.
செல்லப்பிராணிகள்
1/6

நாய் பூனை வளர்க்கும்போது கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. குறிப்பாக இவற்றிற்கு முடிகள் கொட்டும், அவை வீட்டில் குப்பையாக சேரும் என்ற ஒன்று இருந்தாலும், வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்திற்கும் அவற்றின்மூலம் ஆபத்து உண்டு. இதுபோக அவற்றை வளர்ப்பதற்கு சட்ட விதிமுறைகளும் உண்டு.
2/6

அதனால செல்லபிராணி வளர்ப்பவர்கள் தினமும் வீட்டை ஒரு இடம் விடாமல் சுத்தப்படுத்துவது ஆரோக்கியமானது. டேபிள், நாற்காலி, படுக்கை விரிப்பு, தரை விரிப்பு ஆகியவற்றை வேக்கம் கிளீனர் மூலம் சுத்தப்படுத்த வேண்டும். பெரும்பாலும் சமயலறைக்குள் உங்கள் செல்லப்பிராணியை நுழைய விடாமல் இருப்பது சிறந்தது.
Published at : 14 Feb 2024 06:53 PM (IST)
மேலும் படிக்க





















