மேலும் அறிய
மழையில் நனைந்து விட்டீர்களா..? ஜலதோஷம் வராமல் இருக்க இவற்றை செய்யுங்க!
மழையில் நனைந்து விட்டீர்களா..? உங்கள் உடல் நலம் பாதிக்காமல் இருக்க இவற்றை செய்யுங்கள்.

மழைக்காலம்
1/6

மழை காலம் ஆரம்பித்துவிட்டால் போதும் தெரிந்தும் தெரியாமலும் பலரும் நனைந்துவிடுவோம். அவ்வாறு நனைந்த பிறகு உங்கள் உடல் நலம் பாதிக்காமல் இருக்க இவற்றை செய்யுங்கள்.
2/6

முதலில் உடையை மாற்றிவிடுங்கள். ஈரமான உடை அணிவதால் ஜலதோஷம் வரலாம்.
3/6

அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு கூந்தலை நன்றாக காய வைத்துவிடுங்கள்.
4/6

கதகதப்பான உணவை உண்ணுங்கள்.
5/6

அதிகமாக நனைந்துவிட்டால் ஆவியும் பிடிக்கலாம்.
6/6

சிறுது லேசான உடற்பயிற்சி செய்வது நல்லது.
Published at : 14 Nov 2023 01:55 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
விளையாட்டு
உலகம்
Advertisement
Advertisement