மேலும் அறிய

Crunchy Aloo Toast :மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு டோஸ்ட் ரெசிபி!

மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வெஜ்ஜி டோஸ்ட் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

டோஸ்ட்

1/7
ஒரு பெரிய உருளைக்கிழங்கைக் கழுவி, தோலுரித்து, செங்குத்து பக்கத்திலிருந்து தடிமனான துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

2/7
சமையல் பாத்திரத்தை எடுத்து, நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் மீதமுள்ள உருளைக்கிழங்கை வேகவைக்க வேண்டும்

3/7
கொதித்ததும், மிதமான சூடான தவாவை எடுத்து, நெய் தடவி, வெட்டப்பட்ட உருளைக்கிழங்கை மேலோட்டமாக வறுக்கவும். ஒரு பக்கம் பொன்னிறமாக மாறியதும் புரட்டிப்போட்டு வறுக்க வேண்டும். மீதமுள்ள உருளைக்கிழங்குகளையும் இதே முறையில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

4/7
மற்றொரு பெரிய கிண்ணத்தில், வேகவைத்த மீதமுள்ள உருளைக்கிழங்கை  எடுத்து வைத்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது நறுக்கிய கொத்தமல்லி, தக்காளி, பச்சை மிளகாய்,  இஞ்சி விழுது ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் மஞ்சள் தூள், சீரக தூள் மற்றும் ஃப்ரெஷ் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். தேவைக்கேற்ப மசாலாப் பொருட்களை கலக்க வேண்டும்.

5/7
ப்ரெட்டின் ஒரு பக்கத்தில் இந்த கலவையை வைத்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை இதன் மீது பரப்ப வேண்டும். 

6/7
கடாயில் நெய் தெளித்து தோசைக்கல்லில் அந்த ப்ரெட் துண்டை வைத்து 2-3 நிமிடம் குறைந்த தீயில் வைத்து கிளறி விட்டால் க்ரன்சி ஆலூ வெஜ்ஜி டோஸ்ட் ரெசிபி பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

7/7
இதை தோசைக்கல்லில் இருந்து எடுத்து உங்களுக்கு பிடித்த சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி

வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!

ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?

இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்

ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்

சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி

Embed widget