மேலும் அறிய
Coriander: கண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொத்தமல்லித் தழை!
Coriander: கொத்தமல்லித் தழை தினமும் சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதென்ன..
கொத்தமல்லித் தழை
1/6

சமையலில் கொத்தமல்லித் தழை என்பது மிகவும் இன்றியமையாதது. சுவையும் மணமும் உணவுக்கு அளிக்கும். உணவுக்கு சிறப்பான சுவையை அளிக்கும்.
2/6

உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. கொத்தமல்லிக் கீரையில் வைட்டமின் ஏ, பி1, பி6, பி12, சி, டி, ஈ, கே உள்ளிட்ட சத்துக்களும் இரும்புச்சத்து மாவுச்சத்து நார்ச்சத்து ஆகியவை உள்ளன.
Published at : 27 Mar 2024 06:17 PM (IST)
மேலும் படிக்க





















