மேலும் அறிய
Chicken Kothu Idiyappam : கெடுதலான புரோட்டா இனி வேண்டாம்.. அதற்கு பதில் சிக்கன் கொத்து இடியாப்பத்தை ட்ரை பண்ணுங்க!
Chicken Kothu Idiyappam : ஒருமுறை இந்த சிக்கன் கொத்து இடியாப்பத்தை செய்து பார்த்தால், இனி வாரா வாரம் இதைதான் செய்வீர்கள்.
சிக்கன் கொத்து இடியாப்பம்
1/6

எளிதில் ஜீரணமாகும் இடியாப்பத்தை அனைவருக்கும் பிடிக்கும். இது தெருவில் உள்ள கடைகளில் இருந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை அனைத்து இடங்களிலும் கிடைக்கும். என்னதான் இருந்தாலும் வீட்டில் செய்யும் இடியாப்பம் இன்னும் சுவையாக இருக்கும்.
2/6

இடியாப்பம் - பால், இடியாப்பம் - குருமா, இடியாப்பம் சால்னா, இடியாப்பம் பாயா என பல ஃபேமஸ் காம்போ உள்ளன. இந்த வரிசையில், சிக்கன் கொத்து இடியாப்பத்தின் செய்முறை விளக்கத்தை இங்கு காணலாம்.
Published at : 07 Sep 2023 03:23 PM (IST)
மேலும் படிக்க




















