மேலும் அறிய
Cheesy Paneer Roll: சுவையான பனீர் சிகார் ரோல்..ஹெல்தி ஸ்நாக்ஸ்..ரெசிபி
Cheesy Paneer Roll: சுவையான சீஸி பனீர் சிகார் ரோல் செய்முறை பார்க்கலாம்.
சீஸி பனீர் சிகார் ரோல்
1/6

சப்பாத்தி மாவு, மாவை எடுத்து மீண்டும் நன்றாகப் பிசைந்து அதிலிருந்து சிறு உருண்டைகளை உருவாக்கவும். இந்த உருண்டைகளை கொண்டு சிறிய ரொட்டி துண்டுகளை உருவாக்கவும்.
2/6

ஒரு பாத்திரத்தில் பனீர், சீஸ், குடைமிளகாய், பச்சை வெங்காயம், பூண்டு, உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து பூரணம் தயார் செய்ய வேண்டும்.
Published at : 26 Oct 2023 06:05 PM (IST)
மேலும் படிக்க





















