மேலும் அறிய
தினமும் ஜாகிங் செல்வது நல்லது தெரியுமா?
தினமும் ஜாஜிங் செய்வதால் உள்ள நன்மைகள்!

ஜாகிங்
1/6

தினமும் ஜாகிங் செல்வதால் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.
2/6

ஜாகிங் எண்ட்ரோபின் எனப்படும் ஹாப்பி ஹார்மோன் வெளியேற உதவும். இது உங்களுக்கு புத்துணர்ச்சியை தரும். கவலையின்றை அன்றைய நாளை எதிர்கொள்ளலாம்.’
3/6

உடல் ஆரோக்கியத்திற்கும் ஃபிட்னசிர்கும் உதவும்.
4/6

தூக்கமின்மை பிரச்னையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும்.
5/6

காலையில் ஜாகிங் செல்வது சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும்.
6/6

காலையில் ஜாகிங் செல்வது புத்துணர்ச்சியுடன் இருக்க செய்யும்.
Published at : 27 Oct 2023 08:52 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement