மேலும் அறிய
Beauty Tips : முகத்தை பிரகாசமாக வைக்க இனி பார்லர் செல்ல வேண்டாம் .. உங்களுக்கான டிப்ஸ் இதோ!
Beauty Tips : இனி பார்லர் சென்று பணத்தை செலவு செய்ய வேண்டாம். வீட்டிலேயே ஒரு சில விஷயங்களை செய்து முகத்தை பிரகாசமாக வைக்கலாம்
அழகு குறிப்புகள்
1/6

எலுமிச்சை சாறு, காபி பவுடர் அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், சிறிதளவு தேன் சேர்த்து கழுத்து பகுதியில் தேய்த்து வந்தால் கருமை நிறம் குறையலாம்.
2/6

ஆரஞ்சு சாறு, பச்சை பயிர் மாவு 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவினால் முகத்தை பளபளப்பாக வைக்கலாம்.
Published at : 03 Jul 2024 03:25 PM (IST)
மேலும் படிக்க




















