மேலும் அறிய
Beauty Tips : பார்லர் போக வேண்டாம்.. முகத்தை இளமையாக வைக்க இது போதும்!
Beauty Tips In Tamil : முகம் பொலிவில்லாமல் இருக்கிறதா? அப்போ கட்டாயம் இந்த டிப்ஸை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.
அழகு குறிப்புகள்
1/5

2 டீஸ்பூன் அரசி மாவு, 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவும், காய்ந்த பின் கழுவினால் முகம் பிரகாசமாக இருக்கும்
2/5

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மீதமான சூட்டில் காய்ச்சி கொள்ளவும். அதன் பிறகு குளிக்கும் முன் கண்கள் கீழே மசாஜ் செய்து கழுவினால் கருவளையங்கள் நீங்கலாம்.
Published at : 28 Aug 2024 12:55 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
உணவு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















