மேலும் அறிய
Apple juice : தினமும் ஒரு ஆப்பிள் ஜூஸ் தொப்பையை குறைக்குமா?
ஆப்பிள் ஜூஸ் தினமும் குடிப்பது தொப்பையை குறைக்குமா என்பது பற்றி காணலாம்.

ஆப்பிள்
1/6

உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க நாம் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து வருகிறோம்.
2/6

வெறும் உணவு பழக்கங்கள் மூலமாக அதனை சரி செய்யலாம் என்றால் நம்ப முடியுமா?
3/6

ஆப்பிள் ஜூஸ் சில வாரங்களில் தொப்பையை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
4/6

ஜர்னல் ஆஃப் ஓலியோ சயின்ஸில் வெளியான ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
5/6

நாள்தோறும் ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால் தொப்பை குறைய வாய்ப்புள்ளது.
6/6

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரே தேவையில்லை என்கிற பழமொழி உண்மைதான் போல..!
Published at : 11 Feb 2023 02:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement