மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Antibiotic Alternatives : நோய்களில் இருந்து விடுபட ஆன்டி பயாடிக் மருந்துக்கு பதிலா இந்த மூலிகைகளை சாப்பிடுங்க!
Health Tips : ஆன்டி பயாடிக் மருந்துக்கு நிகரான சத்துக்கள் நிறைந்த மூலிகைகள் என்னென்ன.? இங்கே பார்க்கலாம்.
![Health Tips : ஆன்டி பயாடிக் மருந்துக்கு நிகரான சத்துக்கள் நிறைந்த மூலிகைகள் என்னென்ன.? இங்கே பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/2ef9820930cb9b7dda0c3d5dea55984e1703689842921501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆன்டி பயாடிக் மருந்து
1/6
![ஆண்டி பயாட்டிக் மருந்துகள் நம் உடலில் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.மேலும் ஏற்கனவே ஒருவர் பாதிக்கப்பட்ட தொற்றிலும் இருந்தும் அவரை மீட்டெடுகிறது, இதே வேலையை நம் அன்றாடம் பார்க்கும் மூலிகைகள் செய்யும் என்று சொன்னால் நம்ப முடியுமா..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/5808faa122eebaa139a65acb5b6a6110da950.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆண்டி பயாட்டிக் மருந்துகள் நம் உடலில் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.மேலும் ஏற்கனவே ஒருவர் பாதிக்கப்பட்ட தொற்றிலும் இருந்தும் அவரை மீட்டெடுகிறது, இதே வேலையை நம் அன்றாடம் பார்க்கும் மூலிகைகள் செய்யும் என்று சொன்னால் நம்ப முடியுமா..?
2/6
![நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பூண்டில் அதிகளவிலான ஆண்டி பயாடிக் நிறைந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/8476d8074f865d65a56d109d42f733e391b53.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பூண்டில் அதிகளவிலான ஆண்டி பயாடிக் நிறைந்துள்ளது.
3/6
![பல ஆண்டுகளாக சமையலுக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படும் தேனில் அதிகமான ஆண்டி பயாடிக் நிறைந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/78b178997aafeaaa9c5f4d7f1c4e070bf48d6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பல ஆண்டுகளாக சமையலுக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படும் தேனில் அதிகமான ஆண்டி பயாடிக் நிறைந்துள்ளது.
4/6
![தழுதாழை முலிகைகளில் முக்கியமானது, இந்த தழுதாழையும் ஆண்டி பயாடிக்கை அள்ளி தர வல்லது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/f57c282b7f952b9405d596be3be4ff25ce806.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தழுதாழை முலிகைகளில் முக்கியமானது, இந்த தழுதாழையும் ஆண்டி பயாடிக்கை அள்ளி தர வல்லது.
5/6
![நம் சமையலறையில் நிச்சயம் இருக்கும் கிராம்பு ஈகோலி போனவற்றை அழிக்கும் சக்தியை கொண்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/85163a845673893fb781ecd580ba719a9bcc9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நம் சமையலறையில் நிச்சயம் இருக்கும் கிராம்பு ஈகோலி போனவற்றை அழிக்கும் சக்தியை கொண்டுள்ளது.
6/6
![ஆண்டி பயாடிக் நிறைந்த இஞ்சி பல தொற்றுகளையும் பருவக்கால பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/95d19b3bc129c95f1475c5f016fde40f93097.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆண்டி பயாடிக் நிறைந்த இஞ்சி பல தொற்றுகளையும் பருவக்கால பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது.
Published at : 28 Dec 2023 12:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion