மேலும் அறிய
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
கனவில் யாரோ துரத்துவது போல வந்தால் அதற்கு என்ன காராணம் உள்ளிட்டவற்றிற்கு ஜோதிடம் சொல்லும் பலன்களை காணலாம்.
ஜோதிடம்
1/5

கனவுகள் ஆழ் மனதின் எண்ணங்களின் வெளிபாடு. அதில் உள்ள அர்த்தங்கள் என்னவென்று கண்டறிய வேண்டும் என்பவர்களுக்கு இங்கே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.பெரும்பாலும் நம் கனவில் நமக்குத் தெரிந்த முகங்களுடன் நபர்கள் வருவார்கள். சிலருக்கு இறந்தவர்கள் கனவில் வருவார்கள்; பலருக்கு தற்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் கனவில் வருவார்கள்.
2/5

கனவிற்கு பலன்கள் இருக்கிறது என்று நம்மில் பெரும்பாலானோர் நமக்கு வரும் கனவுகள் நிஜத்திலும் அதை சார்ந்து தான் நிகழ்வுகள் இருக்கும் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கை பொய்யும் அல்ல; உண்மையையும் அல்ல.
Published at : 07 Jul 2024 04:35 PM (IST)
மேலும் படிக்க





















