மேலும் அறிய
Rasmalai :ரசமலாய் பிடிக்குமா? எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம்!
Rasmalai :ரசமலாய் ஸ்வீட் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல்

ரசமலாய்
1/6

ரஸ்மலாய் இந்திய வீடுகளில் முக்கியமாக பண்டிகைக் காலங்களிலும், பெரும்பாலும் தீபாவளி மற்றும் ஹோலியின் பண்டிகையின் போதும் தயாரிக்கப்படுகிறது.
2/6

ரசமலாய் கெட்டியான க்ரீம் பாலில் ஊற வைத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆரம்ப காலத்தில் கீர் போக் என்று அழைக்கப்பட்டது. பிறகு மேற்கு வங்கம் பிரிக்கப்பட்ட போது, ரசமலாய் என்று மாற்றப்பட்டது.
3/6

ரஸ் மற்றும் மலாய் என்ற இரண்டு இந்தி வார்த்தைகளுக்கு ஜூஸ் மற்றும் க்ரீம் என்று பொருள்.
4/6

ரசமலாய் ஒரு பிரபலமான இந்திய இனிப்பு ஆகும். மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற பாலாடைக்கட்டி பாலாடைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
5/6

வெள்ளை க்ரீம், சர்க்கரை, பால் மற்றும் ஏலக்காய் சுவை கொண்ட பனீர் சீஸ் ஆகியவற்றைக் கொண்டு ரசமலாய் தயாரிக்கப்படுகிறது. கூடுதல் சுவைக்காக பாதாம், முந்திரி மற்றும் குங்குமப்பூ, உலர்ந்த பழங்களைச் சேர்க்கின்றனர்.
6/6

சமீபத்தில் உலகின் சிறந்த 25 சீஸ் இனிப்புகள் பட்டியலை டேஸ்ட் அட்லாஸ் (Taste Atlas) வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் ரசமலாய் நான்காவது இடம் பிடித்துள்ளது
Published at : 02 May 2024 03:55 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion