மேலும் அறிய
Skin Care Tips: மிருதுவான சருமம் வேண்டுமா..? இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
பளிச்சென்று இருக்கும் சருமம், மாசு மரு இல்லாமல் மிருதுவாக இருக்கும் சருமம் வேண்டும் என்பவர்களுக்கு க்ளியர் ஸ்கின் பெற சில டிப்ஸ் இதோ.
சரும பராமரிப்பு
1/6

க்ளியர் ஸ்கின் பெற சில எளிமையான வழிமுறைகள் மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம் என நிபுணர்கள். அவற்றில் சில உங்களுக்காக..முகத்தில் உள்ள பருக்களை ஒருபோதும் உடைக்காத்தீர்கள். பருக்கள் இருந்தால் அது முகத்திற்குள் தேங்கி நிற்கும் எண்ணெய், சீபம் மற்றும் பாக்டீரியாவின் வெளிப்பாடு என்று அர்த்தம். நீங்கள் பருக்களை உடைத்தால் பாக்டீரியா வெளியேறி அது மற்ற இடங்களிலும் உருவாக்கும்.
2/6

வெந்நீர் கொண்ட முகத்தை கழுவாதீர்கள். வெந்நீர் சருமத்தில் உள்ள இயற்கையான மாய்ஸ்சரைஸரை நீக்கிவிடும். இதனால் சருமம் வறண்டு போக வாய்ப்புள்ளது. குளிர்ந்த நீர் அல்லது இளம் சூடான் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.
Published at : 08 Jul 2024 02:08 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
வணிகம்
பொழுதுபோக்கு
அரசியல்
அரசியல்





















