மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Health: பிஸ்தா சாப்பிட்றதால இவ்ளோ நன்மைகளா..? லிஸ்ட்டை பாருங்க...!
பிஸ்டாசியோ எனப்படும் பிஸ்தா பருப்புகளில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவற்றைப் பற்றி இக்கட்டுரையில் சற்று விரிவாகக் காண்போம்.
![பிஸ்டாசியோ எனப்படும் பிஸ்தா பருப்புகளில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவற்றைப் பற்றி இக்கட்டுரையில் சற்று விரிவாகக் காண்போம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/17/ae67dd3356adcdba59852a279cb0e4aa1694970592540333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிஸ்தாவின் நன்மைகள்
1/9
![பிஸ்தாவில் வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளன. இதில் தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மெக்னீஷியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைவாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/17/ccc4d8bca782562da692e57daec3220e90688.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிஸ்தாவில் வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளன. இதில் தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மெக்னீஷியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைவாக உள்ளது.
2/9
![நட்ஸ் வகைகளை சாப்பிடுவதற்கு சில வழிமுறைகளும் உண்டு. காலையில் எழுந்ததும் வெறூம் வயிற்றில் பால் சேர்த்து அல்லது தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும். அல்லது உணவு இடைவேளை நேரங்களில் மாலை வேளையில் எடுத்துகொள்ளலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/17/b8f930a1984fb9ab668b6b563c57a4516c7ba.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நட்ஸ் வகைகளை சாப்பிடுவதற்கு சில வழிமுறைகளும் உண்டு. காலையில் எழுந்ததும் வெறூம் வயிற்றில் பால் சேர்த்து அல்லது தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும். அல்லது உணவு இடைவேளை நேரங்களில் மாலை வேளையில் எடுத்துகொள்ளலாம்.
3/9
![உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பவர்கள் தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு. பிஸ்தா இத்தனை நன்மைகளைத் தர அதிலுள்ள 9 வகையான அமினோ அமிலங்கள் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/17/e1c9e55d8d2da43b9d62dbb7410f79b744919.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பவர்கள் தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு. பிஸ்தா இத்தனை நன்மைகளைத் தர அதிலுள்ள 9 வகையான அமினோ அமிலங்கள் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
4/9
![பினைல்அலனின் (Phenyl alanine) என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/17/1b61585503d68142907982f43c654931433fb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பினைல்அலனின் (Phenyl alanine) என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும்.
5/9
![வாலின் என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். வேலைன் ஆற்றல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது மற்றும் தசை வளர்ச்சி மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றிற்கு பங்களிக்கிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/17/a3ce649293a7384a93d03d6efd1cc4762c723.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வாலின் என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். வேலைன் ஆற்றல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது மற்றும் தசை வளர்ச்சி மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றிற்கு பங்களிக்கிறது
6/9
![கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற கட்டமைப்பு புரதங்களை உருவாக்குகிறது. இது கொழுப்பு வளர்சிதை மாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/17/b920912f4a2fc6ccb8cee0ecae7ed60f5bcdf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற கட்டமைப்பு புரதங்களை உருவாக்குகிறது. இது கொழுப்பு வளர்சிதை மாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது.
7/9
![அமினோ அமிலம் டிரிப்டோபான் தூக்கத்துடன் தொடர்புடையது, இது குறைந்தால் தூக்கமின்மை நோய்கள் ஏற்படும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/17/a5194fc505ba6cdca5f3d3172dd857c82c928.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அமினோ அமிலம் டிரிப்டோபான் தூக்கத்துடன் தொடர்புடையது, இது குறைந்தால் தூக்கமின்மை நோய்கள் ஏற்படும்.
8/9
![இந்த அமிலம் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது, காயம் குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது மற்றும் வளர்ச்சி ஹார்மோன்களை உருவாக்குகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/17/ccc4d8bca782562da692e57daec3220eff518.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த அமிலம் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது, காயம் குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது மற்றும் வளர்ச்சி ஹார்மோன்களை உருவாக்குகிறது.
9/9
![நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும், ஹீமோகுளோபின் உற்பத்திக்கும், ஆற்றல் மட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் இது அவசியம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/17/1b61585503d68142907982f43c654931bca15.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும், ஹீமோகுளோபின் உற்பத்திக்கும், ஆற்றல் மட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் இது அவசியம்.
Published at : 17 Sep 2023 10:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion